Thursday, May 15, 2008

சந்தை-15.05.2008

இன்றைய சந்தை நிலவரத்தை நேற்றைய IPL போட்டியில் கலக்கிய சனத் ஜெய்சுர்யாவின் அதிரடி ஆட்டத்துடன் ஒப்பிடலாம்.Nifty 103 புள்ளிகள் உயர்ந்து 5100 ஐ எட்டி உள்ளது.சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 17,366.19 ஆக உயர்ந்து உள்ளது.

Hindalco, Reliance Communications, L&T, Reliance போன்ற சென்செக்ஸ் கணிப்பீடில் அங்கம் வகிக்கும் பங்குகள் நல்ல ஏற்றத்தை கண்டன.Satyam, HUL, Tata Motors, Dr Reddy's Labs and Hero Honda போன்ற பங்குகள் இறக்கத்தை கண்டன.

Triveni Engg, Crompton Greaves, Kalpataru Power, Larsen, Alstom Projects, BHEL மட்டும் Kirloskar Bros ஆகிய பெருந்தொகை மட்டும் கட்டுமான துறை சார்ந்த பங்குகள் ஆகிய Phoenix Mills, Omaxe, HDIL, Parsvnath, Akruti City, Unitech DLF ம் நல்ல ஏற்றத்தை கண்டது.

மற்றும் தகவல் தொடர்பு,இரும்பு துறை,வங்கி துறை,எண்ணை மட்டும் ரசாயன துறை சார்ந்த பங்குகளும் நல்லதொரு ஏற்றத்தை கண்டது.மொத்ததில் இன்றய சந்தை கரடிகளுக்கான நல்லதொரு இறை வேட்டையாக முடிந்தது.

2 comments:

R.Gopi said...

Dharma

Excellent. This is really useful for each and everyone who visit here.

My best wishes to you and your KANNI MUYARCHI.

RG

Unknown said...

நன்றி கோபி.உங்களது ஆதரவு மிகவும் முக்கியம்