Wednesday, May 14, 2008

சந்தை- 14.05.2008

இன்று காலையில் கொன்ஜம் கிரு கிரு என்று இரங்கிய சந்தை, மாலை முடியும் தருணத்தில் நல்லதொரு ஏற்றத்துடன் 223 புள்ளீகள் ஏறி சென்செக்ஸ் புள்ளி 16978 என்ற இலக்குடன் முடிவடைந்தது.

IT,இரும்பு மட்டும் FMCG ப்ங்குகள் நல்லதொரு ஏற்றம் கண்டன. அதெ சமயம் கட்டுமான தொழில்,Auto,வ்ங்கி பங்குகள் சரிந்தன.

TCS, Hindalco, Infosys,Tata Steel போன்ற பங்குகள் நல்லதொரு ஏற்றத்தை கண்டன.

ப்ங்கு சந்தை எங்கு செல்லும் என்று உருதியாக சொல்ல முடியாது.விலை வாசி ஒரு பக்கம் கிடு கிடு என்று போயிக்கொண்டு இருக்கிறது.கச்சா எண்ணை விலை ஒரு பக்கம் சென்னை வெயிலை விட மொசமாக போயிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்கா வீடு மட்டும் வங்கி கடன் தொல்லை ஒரு பக்கம் ஒய்ந்ததா இல்லையா என்று தெரியாத நிலை.

அதெ சமயம் நீண்டகால அடிப்படையில் ப்ங்குகளை வங்குவதற்கு இது ஒரூ நல்ல தருணம் என்று தான் சொல்ல வேண்டும். உடனுக்குடன் பங்குகளை வாங்கி விற்பனை செய்து காசு பார்க்கிறவற்கள் கொஞ்சம் யோசித்து தான் இறங்க வேண்டும்.

2 comments:

M Arunachalam said...

Dharma,

Congrats on starting your own blog and that too an appropriate topic for you. Hope to gain good tips from you for long term investors like me.

Keep rocking.

With Luv,

Arun

Unknown said...

Thanks Arun,I need valuable suggestions and comments from Senior Pro like you.