Thursday, May 15, 2008

சந்தை-15.05.2008

இன்றைய சந்தை நிலவரத்தை நேற்றைய IPL போட்டியில் கலக்கிய சனத் ஜெய்சுர்யாவின் அதிரடி ஆட்டத்துடன் ஒப்பிடலாம்.Nifty 103 புள்ளிகள் உயர்ந்து 5100 ஐ எட்டி உள்ளது.சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 17,366.19 ஆக உயர்ந்து உள்ளது.

Hindalco, Reliance Communications, L&T, Reliance போன்ற சென்செக்ஸ் கணிப்பீடில் அங்கம் வகிக்கும் பங்குகள் நல்ல ஏற்றத்தை கண்டன.Satyam, HUL, Tata Motors, Dr Reddy's Labs and Hero Honda போன்ற பங்குகள் இறக்கத்தை கண்டன.

Triveni Engg, Crompton Greaves, Kalpataru Power, Larsen, Alstom Projects, BHEL மட்டும் Kirloskar Bros ஆகிய பெருந்தொகை மட்டும் கட்டுமான துறை சார்ந்த பங்குகள் ஆகிய Phoenix Mills, Omaxe, HDIL, Parsvnath, Akruti City, Unitech DLF ம் நல்ல ஏற்றத்தை கண்டது.

மற்றும் தகவல் தொடர்பு,இரும்பு துறை,வங்கி துறை,எண்ணை மட்டும் ரசாயன துறை சார்ந்த பங்குகளும் நல்லதொரு ஏற்றத்தை கண்டது.மொத்ததில் இன்றய சந்தை கரடிகளுக்கான நல்லதொரு இறை வேட்டையாக முடிந்தது.

Wednesday, May 14, 2008

என்ன வாங்கலாம்

இப்பொதைக்கு லார்ஜ் கேப்ஸ் பங்குகளை வாங்கலாம். அதிலும் குறிப்பாக ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் ஆகிய Reliance Industries, Reliance Capital, Adlabs ,Reliance Communications மற்றும் L&T, BHEL, M&M, GMR Industries போன்ற பங்குகளை ஒரு வருட கால அவகாசத்து அடிப்படையில் வாங்கி வைக்கலாம்.

ப்ங்குகளை தவணை முறையில் சந்தை வீழ்கும் போது படிப்படியாக வாங்கிப் போடலாம்.

சந்தை- 14.05.2008

இன்று காலையில் கொன்ஜம் கிரு கிரு என்று இரங்கிய சந்தை, மாலை முடியும் தருணத்தில் நல்லதொரு ஏற்றத்துடன் 223 புள்ளீகள் ஏறி சென்செக்ஸ் புள்ளி 16978 என்ற இலக்குடன் முடிவடைந்தது.

IT,இரும்பு மட்டும் FMCG ப்ங்குகள் நல்லதொரு ஏற்றம் கண்டன. அதெ சமயம் கட்டுமான தொழில்,Auto,வ்ங்கி பங்குகள் சரிந்தன.

TCS, Hindalco, Infosys,Tata Steel போன்ற பங்குகள் நல்லதொரு ஏற்றத்தை கண்டன.

ப்ங்கு சந்தை எங்கு செல்லும் என்று உருதியாக சொல்ல முடியாது.விலை வாசி ஒரு பக்கம் கிடு கிடு என்று போயிக்கொண்டு இருக்கிறது.கச்சா எண்ணை விலை ஒரு பக்கம் சென்னை வெயிலை விட மொசமாக போயிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்கா வீடு மட்டும் வங்கி கடன் தொல்லை ஒரு பக்கம் ஒய்ந்ததா இல்லையா என்று தெரியாத நிலை.

அதெ சமயம் நீண்டகால அடிப்படையில் ப்ங்குகளை வங்குவதற்கு இது ஒரூ நல்ல தருணம் என்று தான் சொல்ல வேண்டும். உடனுக்குடன் பங்குகளை வாங்கி விற்பனை செய்து காசு பார்க்கிறவற்கள் கொஞ்சம் யோசித்து தான் இறங்க வேண்டும்.